![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம்.
| ||||
நீ மிகவும் பீர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம்.
| ||||
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம்.
| ||||
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன்.
| ||||
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்.
| ||||
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்.
| ||||
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று.
| ||||
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று.
| ||||
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று.
| ||||
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன்.
| ||||
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
| ||||
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன்.
| ||||
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
| ||||
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
| ||||
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
| ||||
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று.
| ||||
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று.
| ||||
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று.
| ||||